கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 9)

“அட, அடிமடையா கோவிந்தா.. உனக்கெதற்கு பாண்டிச்சேரி விஜயம்? உன் எதிர்காலமே ததிங்கிணதோம் போட்டுக்கொண்டிருக்க, கடந்தகாலத்தை ஆராய்ந்து என்ன செய்யப்போகிறாய்? ஆனால் மிகத்தெளிவாக இருந்தாள் சாகரிகா. பணம் போனால் போகிறதென கோவிந்தசாமியை பேக்கப் செய்தாள். அடிமுட்டாள் ,, அல்லது.. ஒரே நேர்கோடான சிந்தனை உடையவன் கோவிந்து என்றறிந்து அவனிடம் கிரைப் வாட்டர் என்ற கோட் வேர்டை சொன்னால், கோவிந்து பாண்டியிலிருந்து போத்தலை பிடித்து வந்து விடுவானா? குறைந்தபட்சம் க்ரேப் ஒயின் கூட கிடைக்காது! அதே க்ரைப் வாட்டர் தான்கிடைக்கும்! … Continue reading கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 9)